தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply