உணவு ஒவ்வாமை – 100இற்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமை காரணமாக கோகல்ல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றின் 100 ஊழியர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோகல்ல முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply