இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் கசியவிட்டதாக தகவல்!

<!–

இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் கசியவிட்டதாக தகவல்! – Athavan News

இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் சிலர் அண்டை நாட்டுக்கு கசியவிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அண்டை நாட்டின் உளவு பார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீது உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply