கண்டி பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியை மறித்து தற்போது தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இதையடுத்து குறித்த வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு கடைகளும் மூடப்பட்டுள்ளது.

கோட்டா அரசுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply