ரம்புக்கனை சம்பவம்; பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை-ஜனாதிபதி அறிவிப்பு.

ரம்புக்கனையில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது.

ரம்புக்கனையில் நடந்த சோகத்திற்கு வழிவகுத்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளும். அனைத்து குடிமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply