ரம்புக்கன சம்பவம்; சட்டத்தரணிகள் காலியில் ஆர்ப்பாட்டம்.

ரம்புக்கனவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘மக்களின் கோரிக்கைக்கு தோட்டாக்களால் பதில் சொல்லாதீர்கள்’ எனும் தொனிப்பொருளில் காலியிலுள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள்இ கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலிருந்து காலி பஸ் நிலையத்துக்கு முன்பாக பேரணியாகச் சென்று தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply