
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எந்த தயவும் காட்டாது எமது ஆட்சியில் நீதியான விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்போம் என தெரிவித்தார்.
அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக நீக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.





