உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இன்று விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அங்கு இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.








