உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

நாடாளுமன்றில் உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற குழுவினர் இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply