
யாழ்ப்பாணம்-மருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் மகேந்திரா ரக வாகனத்தை ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயரிழந்துள்ளார்.
மிருசுவில் பகுதியில் உள்ள மருத்துவமனை வீதிக் கடவையைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தைச் செலுத்தி வந்த தந்தையும் மற்றுமோர் சிறுமியும் படுகாயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.





