மிருசுவிலில் பதற்றம்; ரயில் பாதைக்கும் தீவைப்பு!

இன்று காலை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது அப்பிரதேச மக்கள் ரயில் பாதைகளில் ரயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply