பிரதமர் மஹிந்த – சீனப் பிரதமர் இடையே கலந்துரையாடல்

சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடினமான காலங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கும் சில முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவை உறுதிப்படுத்தியதற்காகவும்இ நீண்டகால நட்புக்காகவும் சீனாவுக்கு இலங்கையின் நன்றிகளை பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply