எனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா

<!–

எனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா – Athavan News

தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply