அச்சுவேலி பகுதியில் இளைஞர்களிடையே மோதல்

அச்சுவேலி, ஏப் 22

அச்சுவேலி பாரதி வீதி பகுதியில், செல்வநாயகபுரம் பகுதி இளைஞர்கள் தாக்குதலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

காயங்களுக்கு உள்ளான ஒரு இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் இது சம்பந்தமாக சம்பவ இடத்துக்கு வருகை தராததை, அச்சுவேலி பொலிசார் தூக்கமா என, பொதுமக்கள் கோபமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply