சதொச ஊடாக இன்று முதல் நிவாரணம்

<!–

சதொச ஊடாக இன்று முதல் நிவாரணம் – Athavan News

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கும் , சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் சதொச ஊடக பெற்றுக் கொள்வனவு செய்ய முடியும் என வர்ததக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply