எரிபொருள் பவுஸருக்கு தீ வைக்க முயற்சித்த நபர் பிணை!

ரம்புக்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்ட இளைஞருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, ​​தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Leave a Reply