பிரதமர் பதவி விலக மறுத்தால் உச்ச கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்! – சுயாதீனதரப்பு எச்சரிக்கை

எதிர்வரும் சில தினங்களுக்குள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக மறுப்பு தெரிவித்தால் அரசியல் ரீதியான உச்ச கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்திலிருந்து விலகி செயற்படும் மாற்றுக்கொள்கைக்கான 11 கட்சிகள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply