பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட பல்கலை மாணவர்கள்

கொழும்பு, ஏப் 24

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் நோக்கி சென்றது.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமரின் விஜேராம வீட்டை சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply