இன்றிரவும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பா?

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந் நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று இரவு எரிபொருட்களின் விலை உயர்வதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply