சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம்

<!–

சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் – Athavan News

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் (Qi Zhenhong ) அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில், போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவிக்கையில் திருகோணமலை , மட்டக்களப்பு மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்தன என்றும் தெரிவித்தார்


Leave a Reply