அரிசிக்கும்  வரிசையில் நிற்கும்  நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை!

அரிசிக்கும்  வரிசையில் நிற்கும்  நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை!

நாட்டில்  ஏற்ப்படடுள்ள  பொருளாதார நேருக்கடிக்கு மத்தியில்  தற்பொழுது  அரிசிக்கும் வரிசையில்  நிக்கும்  நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

[embedded content]

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச  விற்பனை நிலையத்தில் ஒருவருக்கு 5கிலோ  நாட்டரிசி வழங்கப்படுவதாகவும் ஒரு கிலோ  140 ரூபாவிற்கும்  தீட்டல் ஒரு கிலோ 110 ரூபாவிற்கு  விற்பனை செய்யப்படுவதாகவும்  இதனைபெற  பல மயில் தூரம் இருந்துவந்து  வரிசையில் நிற்க வேண்டிய நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரித்துள்ளனர்.

Leave a Reply