ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஜூலிசங் இன்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இன்றைய பொருளாதார சவால்கள், வடமாகாணத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு எவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply