ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி உறுப்பினர்கள் அலரிமளிகைக்கு அழைப்பு

<!–

ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி உறுப்பினர்கள் அலரிமளிகைக்கு அழைப்பு – Athavan News

ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலரிமாளிகையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply