உயிரிழந்தவர்களின் புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் ணனுமதி

<!–

உயிரிழந்தவர்களின் புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் ணனுமதி – Athavan News

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவர்களுக்கு டி.என்.ஏ.வை பரிசீலனை செய்யவும், அவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் சடலம் உள்ளதா என்பதை கண்டறிய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) அம்பாறை மயானத்தில் தோண்டி எடுக்க பொலிஸாருக்கு கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Leave a Reply