பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!

<!–

பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்! – Athavan News

பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்காக பதவி விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிந்தார்.

அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.


Leave a Reply