ஜனாதிபதி தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர்

<!–

ஜனாதிபதி தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக மஹிந்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply