போராட்டக்களத்தக்கு சென்ற சஜித் மீது தாக்குதல்

கொழும்பு, மெ 09

காலி முகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டக்களத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் சிலரால் சஜித் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த இடத்திலிருந்து வாகனத்தில் ஏறி இடத்தை விட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.

Leave a Reply