போராட்டக்களத்திற்கு வந்த சஜித் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்! (வீடியோ இணைப்பு)

போராட்டக்களத்திற்கு வந்த சஜித் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டக்ளத்திற்கு ஜேவிபி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.

அத்தோடு, கலவரத்திற்கு நடுவிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி வருகின்றனர்.

https://www.facebook.com/SamugamLk/videos/1278387709356519

Leave a Reply