அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்தது!

இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (13) 365 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட விலை அமெரிக்க டொலரின் விற்பனை விகிதத்தில் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இந்த வருடம் மார்ச் மாதம் ரூபாவின் பெறுமதியின் பின்னர் இலங்கை ரூபா வலுவடைவது இதுவே முதல் தடவையாகும்.

Leave a Reply