இந்திய உதவியால் இலங்கை வருகின்றது 65,000 மெட்ரிக் தொன் யூரியா

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள கடன் வசதிகளின் கீழ் இந்தியா இதனை வழங்கவுள்ளது.

நாட்டில் சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

Leave a Reply