அடுத்த மாதம் ஆரம்பமாகிறது இந்துக்களின் பெருஞ்சமர்

யாழ், மே 16

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடந்தோறும் நடைபெறும் இந்துக்களின் பெருஞ்சமர் இம்முறை யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் 11 ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் எதிர்வரும் ஆனி மாதம் 10 ஆம் 11 ஆம் ஆகிய திகதிகளில் யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply