நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஜகத் சமரவிக்ரம !

<!–

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஜகத் சமரவிக்ரம ! – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினராக பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply