அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்?

<!–

அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்? – Athavan News

கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Leave a Reply