நாடாளுமன்ற புதிய தவிசாளர் குழாமில் சாணக்கியன் எம்.பி.!

நாடாளுமன்றத்தில் இன்று புதிய தவிசாளர் குழாம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இடம் பிடித்துள்ளார்.

புதிய தவிசாளர் குழாமின் பெயர்கள் வருமாறு,

  1. சாந்த பண்டார
  2. எம். வேலுகுமார்
  3. மயந்த திஸாநாயக்க
  4. ஹர்ஷன ராஜகருண
  5. ரோஹினி குமாரி விஜயரத்ன
  6. ஹேஷா விதானகே
  7. கோகிலா குணவர்தன

8.பிரேம்நாத் தொலவத்த

  1. வசந்தயாப்பா பண்டார
  2. இரா. சாணக்கியன்
  3. வீரசுமன வீரசிங்க
  4. சுரேன் ராகவன்
  5. ஹரினி அமரசூரிய

Leave a Reply