அரச ஊழியர்களின் கடமை தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு?

கொழும்பு,மே 23

அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயளாலர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply