எரிபொருளுக்காக USD 500 மில்லியன் கடன்: அமைச்சரவை பச்சைக்கொடி

<!–

எரிபொருளுக்காக USD 500 மில்லியன் கடன்: அமைச்சரவை பச்சைக்கொடி – Athavan News

இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply