
அமெரிக்கா,ஜீன் 14
monkeypox தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 1 இலட்சத்து 10 ஆயிரம் monkeypox தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.