21 புதிய பாடசாலை பஸ்கள் நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதிக எரிபொருள் செலவுகள் மற்றும் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பாடசாலை பஸ் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசால் அறிமுகப்படுத்தப்படும் பள்ளி போக்குவரத்து பேருந்துகளின் பட்டியல்


பிற செய்திகள்