புளியங்குளம் பிரதான வீதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்காக வீழ்ந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று பல்வேறு பல்வேறு பகுதிகளுக்கு இடிமின்னல் மற்றும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,வடக்கு மாகாணத்தில் ஆங்காங்கே மழைபெய்துவருகிறது .இந்த நிலையில் குறித்த வீதிக்கு குறுக்காக மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது.மரத்தை அகற்றுவதற்கு சுமார் ஒருமணி நேரமாக
உரியவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில்,குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்[பட்டுள்ளது.