த. தே.ம. முன்னணியால் பாண்டிருப்பில் பயிர் நாற்றுக்கள் வழங்கி வைப்பு!
தற்கால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வீட்டுத்தோட்டத்தை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பாண்டிருப்பில் நேற்றைய தினம் மக்களுக்கு பயிர் நாற்றுக்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.
இதனை த. தே.ம. முன்னணியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் துஷானந் வழங்கிவைத்தார்.



