உள்நாட்டு உற்பத்தி பால்மாவின் விலையும் அதிகரிப்பு

உள்நாட்டு தேசிய உற்பத்தியான ஐலேன்ட் பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 400 கிராம் ஐலேன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், புதிய விலை 470 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பால்மாவுக்கான புதிய விலை 1,170 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply