17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலக சாதனை

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து, உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *