வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பு!வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பு! – Athavan Newsநடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கும் இந்த திரைப்படத்தை தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *