நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! – Athavan News


நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊனமுற்றவர்கள் மற்றும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply