50 சதவீதமான தனியார் பேருந்துகள் இயங்காது!

<!–

50 சதவீதமான தனியார் பேருந்துகள் இயங்காது! – Athavan News

டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பேருந்துகள் இன்று (26) இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று டீசல் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *