ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைப்பு

கொழும்பு, ஓக 26

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (26) கதிர்காமம், மொனராகலை மற்றும் திஸ்மஹாராம ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவிருந்தார். அந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *