முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் விடுதலை செய்யப்படவுள்தாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச றஞ்சன் ராமநாயக்க தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
நாங்கள்ரங்சன் ராமநாயக்கவை தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதாக முழு மனதுடன் உறுதியளிக்கிறேன் எனவும்
தேசிய பட்டியலில் வெற்றிடமொன்று ஏற்பட்டதன் முதல் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்திற்கு என்றவாறாக பதிவொன்றை இட்டுள்ளார்.

பிற செய்திகள்