ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் சுதந்திரம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் சுதந்திரம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்