நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு : சனத் நிஷாந்தவுக்கு எதிராக மனுதாக்கல்

<!–

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு : சனத் நிஷாந்தவுக்கு எதிராக மனுதாக்கல் – Athavan News

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *