
கொழும்பு, ஓக 30
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசவுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.